ஓவியப்போட்டி

november, 2017

25nov3:00 pm- 5:00 pmஓவியப்போட்டி

Event Details

நாள் :
25.11.2017, மாலை 3 மணிமுதல் 5 மணிவரை.

இடம் :
இயேசு அழைக்கிறார் வளாகம், வானகரம்.
எண். 96, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை 95.

தலைப்பு : சுவிசேஷப் பணி

(உதாரணம் :
சுவிசேஷம் அறிவிக்கும் முறை, சுவிசேஷம் அறிவித்தலில் நம் பங்கு, சுவிசேஷத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்கள், …. ஆகியவற்றைக் குறித்து வரையலாம்)

பதிவுக்கட்டணம் : ரூ. 50/- மட்டும்.

விதிமுறைகள் :

  • வயது வரம்பு இல்லை.
  • கலர் பென்சில் (அ) கிரையான்ஸ் கொண்டுவரவேண்டும்.
  • ஸ்கெச், வட்டர் கலர் அனுமதி இல்லை.
  • வரைவதற்கான பேப்பர் தரப்படும்.
  • பென்சில், ரப்பர், ஸ்கேல் இதர உபகரணங்கள் கொண்டுவரவேண்டும்.
  • பரிசுகள் வயது அடிப்படையில் வழங்கப்படும்.
  • பங்குபெறும் அனைவருக்கும் உற்சாகப்பரிசு உண்டு.
  • நடுவர் தீர்ப்பே இறுதியானது.

விண்ணப்பத்தை  கீழே Download செய்துகொள்ளுங்கள்

மேலும் விவரங்களுக்கு +91-9003189716

Time

(Saturday) 3:00 pm - 5:00 pm

Location

Jesus Calls Prayer Center

Organizer

Whatsapp +91-9003189716

Leave A Reply

X