november, 2017
24nov - 25All Dayஓவியப்பயிற்சி முகாம்
Event Details
நாள் : 24 & 25.11.2017, தினமும் காலை 9 மணிமுதல் மாலை 2.30 மணிவரை. இடம் : இயேசு அழைக்கிறார் வளாகம், வானகரம். எண். 96, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை 95. பதிவுக்கட்டணம் : ரூ. 100/- மட்டும். (தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்படும்). விதிமுறைகள் : இது
Event Details
நாள் :
24 & 25.11.2017, தினமும் காலை 9 மணிமுதல் மாலை 2.30 மணிவரை.
இடம் :
இயேசு அழைக்கிறார் வளாகம், வானகரம்.
எண். 96, பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னை 95.
பதிவுக்கட்டணம் : ரூ. 100/- மட்டும்.
(தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்படும்).
விதிமுறைகள் :
- இது ஒருநாள் பயிற்சி முகாம், இரண்டு நாட்களும் நடைபெறும்.
- முதலில் பதிவு செய்யும் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
- 10 வயதிற்கு மேற்பட்டோர் கலந்துகொல்லாலாம்.
- வரைவதற்கான பேப்பர், பென்சில், ரப்பர், ஷார்ப்நர் வழங்கப்படும்.
விண்ணப்பத்தை கீழே Download செய்துகொள்ளுங்கள்
மேலும் விவரங்களுக்கு +91-9003189716
Time
november 24 (Friday) - 25 (Saturday)
Location
Jesus Calls Prayer Center
Organizer
Whatsapp +91-9003189716